கடந்த மாதம் முதல் வெள்ளி நிலா மாத இதழ் அனைத்து ஊர்களுக்கும் இலவசமாக அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டள்ளது கிடைக்காதவர்கள் பின்வரும் அலைப்பேசி எண்னுக்கு எஸ் எம் எஸ் மூலம் தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் வரும் மாதம் முதல் தங்களுக்கு இலவச பிரதி அனுப்பி வைக்கப்படும்....9841110188, Email: vellinila@gmail.com

06 June 2008

அன்பார்ந்த வாசக பெருமக்களே...

நமது வெள்ளி நிலாவில் வரும் செய்திகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் உங்களது பத்திரிக்கையை மின்னிதழாக மாற்ற வேண்டும் என நிர்ப்பந்தித்த காரணத்தின் காரணமாக இப்பொழுது அப்பத்திரிக்கையை மின்னிதழாக வலைப்பூவில் தந்துள்ளோம்.

இதில் இருக்கும் நிறை குறைகளுக்கு எங்களை தயங்காமல் தொடர்புகொண்டு உங்களது ஆக்கங்களையும் விமர்சனங்களையும் தங்களது மேலான ஆலோசனைகளையும் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

Email: vellinila@gmail.com

-ஆசிரியர்.

0 பின்னூட்டம்: