இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத்தலைவர் முஜாஹிதே மில்லத் குலாம் முகம்மது பனாத்வாலா அவர்களின் மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் அக்கட்சியினருக்கும் வெள்ளிநிலா பத்திரிக்கையின் சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அன்னாரது மறுஉலக வாழ்விற்க்கு எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறோம்.
25 June 2008
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர் மறைவு
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
innalilaahi vainna ilaiki raajiwoon.
Post a Comment